‘ஆன்மிகக் கொழுந்து’ அரசு!
* உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் பீகாரில் நிறுவப்பட்டது. விரை வில் அமித்ஷா வருகை.
திருப்பதியில் ஒரே நாளில் ஏழு வாகனங்க ளில் ‘சாமி’ உலா!
* மக்கள் நல அரசல்ல இது – மதத்தை வளர்க்கும் காவிகளின் ‘ஆன்மிகக் கொழுந்து’ அரசு என்று அறிவித்துக் கொள்ளலாமே!
