தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி-சாந்தி ஆகியோரின் மகள் காஞ்சனா-வினோத் ரங்கநாத் ஆகியோரின் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். தமிழர் தலைவருக்கு மணமக்கள் குடும்பத்தார் சார்பில் பொன்னாடை அணிவிக்கப்பட்டது. உடன் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் (சென்னை, 25.4.2023)