திராவிட இயக்க உணர்வாளரும், இசையமைப்பாளரு மான அழகு முருகன், “திராவிட மாடல்” எனும் கருத்தில் ஒரு பாடலை தானே எழுதி, இசையமைத்து பாடி யிருப்பதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். (சென்னை 29.12.2025).
