நாள்: 22.12.2025 திங்கள்கிழமை மாலை 6 மணி
இடம்: பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு
நூலக அரங்கம், கோட்டூர்புரம், சென்னை
நூல்கள்: 1. தீரர்கள் கோட்டம் தி.மு.க.
2. திராவிட அரசியல் – திராவிட அரசு, இயல்
3. முறைசெய்து காப்பாற்றும் முதலமைச்சர்
தலைமை வகித்து
நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை:
திராவிட நாயகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
(தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம்)
நூல்களைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை:
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி.
(ஒன்றிய மேனாள் அமைச்சர்)
நூல் அறிமுகவுரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)
இவண்:
பெல்.கு.ராஜன் (கருஞ்சட்டை பதிப்பகம்)
சேது சொக்கலிங்கம் (கவிதா பப்ளிகேஷன்)
