- திருத்துறைக்கிழார் கட்டுரைகள் – 1 முனைவர் ப.தமிழ்ப்பாவை, தமிழ் – தமிழர் – தமிழ்நாடு
- திருத்துறைக்கிழார் கட்டுரைகள் – 2 முனைவர் ப.தமிழ்ப்பாவை, பகுத்தறிவு – மூடநம்பிககை
- திருத்துறைக்கிழார் கட்டுரைகள் – 3 முனைவர் ப.தமிழ்ப்பாவை, இலக்கியம் – அரசியல்
- திருத்துறைக்கிழார் கட்டுரைகள் – 4 முனைவர் ப.தமிழ்ப்பாவை, பொது
- திருக்குறள் – தேர் பொருளுரை – புலவர் வி.பொ.பழனிவேலனார்
- தமிழ் வானில் வி.பொ.ப. – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
- பண்டையத் தமிழர் வாழ்வியல் வரலாறு – புலவர் வி.பொ.பழனிவேலனார்
- மொழித்தூய்மை தேவையா? – புலவர் வி.பொ.பழனிவேலனார்
- Periyarism A Universal Concet ? – புலவர் வி.பொ.பழனிவேலனார்
- Thamizh a Universal Language – புலவர் வி.பொ.பழனிவேலனார்
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் புதியதாக நூலகத்திற்கு வரப்பெற்றோம். மிக்க நன்றி.
– நூலகர், பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம்
