இந்துக்கள் சாத்திரப்படி விஷ்ணுவின் அம்சம் ஆண்டவன் அருளால் நமக்களிக்கப்பட்டது இந்த ஆட்சி. இது நீடூழி வாழவேண்டுமென்று தீர்மானங்கள் கூட போடப்பட்டன. இதற்குக் கூலியாகப் பதவிகள், உத்தியோகங்கள் பல பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்டன. நம்மவர்கள் எவரும் இதுபற்றிச் சொற்பக் கவலையாவது பட்டதுண்டா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
