நமது நாட்டுத் ஸ்தலத் ஸ்தாபனங்கள் (உள்ளாட்சி அமைப்புகள்) என்பதானது நாட்டு மக்களின் நன்மைக்கே ஏற்பட்டது என்று சொல்லப்பட்டாலும் அவற்றின் நிர்வாகப் பரிபாலனமானது, சுதந்திரமானது நாட்டு மக்களின் கையில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாய்க் கூறப்பட்டாலும், அவைகள் எல்லாம் உண்மையான நாட்டு மக்கள் நலனுக்கு நடப்பதாகவும், உண்மை நாட்டு மக்கள் கைக்கு வந்திருப்பதாகவும் ஒரு சிறிதும் கூற முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
