சோழிங்கநல்லூர் மாவட்ட செயலாளர் விஜய் உத்தமன் ராஜ் அவர்களின் தந்தை விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பட்டி வட்டம் இருண்மையைச் சேர்ந்த பி.ஆரோக்கியசாமி (வயது 84) உடல் நலக் குறைவால் நேற்று (28-11-2025) காலை மறைவுற்றார்.
விஜய் உத்தமன் ராஜ் உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் அனை வருக்கும் சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தோழர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டனர். தொடர்புக்கு : 87780 73075 – விஜய் உத்தமன் ராஜ்(சோழிங்கநல்லூர் மாவட்ட செயலாளர்)
