பெரியார் பாலிடெக்னிக்கில் அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

தஞ்சை, நவ.28– வல்லம்,  பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக நடைபெற்ற அரசியலமைப்பு நாள் கொண்டாட்டங்களின் ஒரு நிகழ்வாக 26.11.2025 அன்று இப்பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி, துணை முதல்வர் முனைவர் ஜி.ரோஜா, முதன்மையர் ஜி.இராஜாராமன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஜி.செங்கொடி,
ஆர்.நடராஜன், பி.மாதவன் மற்றும்  மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அரசியலமைப்பு நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *