பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தின் சார்பில் ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.17 லட்சத்தினை, மாவட்டத் தலைவர் பெ. வீரையன் தலைமையில், மாவட்ட செயலாளர் வை.சிதம்பரம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ரத்தினசபாபதி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் புலவஞ்சி இரா.காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன், மாவட்ட துணைத் தலைவர் முத்து.துரைராஜ், மாவட்ட துணை செயலாளர் சோம. நீலகண்டன், நகரத் தலைவர் வை.சேகர்,
நகர செயலாளர் கா.தென்னவன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கி மகிழ்ந்தனர். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார் இரா.குணசேகரன் மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் (27.11.2025)
பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சார்பில் ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.17 லட்சம் கழகத் தலைவரிடம் வழங்கப்பட்டது
Leave a Comment
