ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் இந்தியன் ரேர் எர்த்ஸ் (அய்.ஆர்.இ.எல்., ) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடம்: கிராஜூவேட் டிரைய்னி (பைனான்ஸ் 3, எச்.ஆர்., 4), டிப்ளமோ டிரைய்னி 37 (சிவில், மெக்கானிக், எலக்ட்ரிக்கல், கெமிக்கல்), டிரைய்னி (ஜியாலசிஸ்ட்) 8, டிரைய்னி (கெமிஸ்ட்) 4, என மொத்தம் 56 இடங்கள் உள்ளன
கல்வித் தகுதி: தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது: 14.11.2023 அடிப்படையில் 26 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு,
தேர்வு மையம்: நாகர்கோவில், திருவனந்தபுரம், கொச்சி, புவனேஸ்வர், நாக்பூர், மும்பை.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 14.11.2023
விவரங்களுக்கு: irel.co.in