தமிழர் தலைவரின் பிறந்தநாளையொட்டி, அவரைச் சந்திக்க வரும் கழகத் தோழர்களும், பெருமக்களும் சால்வை, பொன்னாடைகள், மாலைகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டுகிறோம். அதற்குப் பதிலாகப் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாகவோ, நம் இயக்க ஏடுகளுக்குச் சந்தாக்களாகவோ முழு முகவரி, தொலைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன் உறையிலிட்டு நன்கொடை உண்டியலில் போடலாம். தோழர்கள் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.
– தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்
