26.11.2025 புதன்: காலை 10 மணி: வல்லம்:
PMIST புரட்சி கவிஞர் விழா, சிறந்த புத்தகத்திற்கு விருது வழங்கும் விழா
பிற்பகல் 12 மணி: லால்குடி: ஜாதி-தீண்டாமை ஒழிப்பு, சட்ட எரிப்பு நாள் – கருத்தரங்கம், மாநாடு
மாலை 5 மணி: கீழவாளாடி: ஜாதி-தீண்டாமை ஒழிப்பு, சட்ட எரிப்பு நாள் – மாநாடு.
‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி,
இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’
– தொடர் சிறப்புக் கூட்டம்,
பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா
27.11.2025 வியாழன்: காலை 10 மணி: மன்னார்குடி: (அரங்கக் கூட்டம்)
மாலை 6 மணி: பட்டுக்கோட்டை: பொதுக்கூட்டம்
28.11.2025 வெள்ளி: மாலை 5 மணி: காரைக்குடி: பரப்புரை பெரும் பயணப் பொதுக்கூட்டம்
இரவு 7 மணி: புதுக்கோட்டை:
பரப்புரை பெரும் பயணப் பொதுக்கூட்டம்.
29.11.2025 சனி: காலை 10 மணி: சாலிகிராமம், கரு.அண்ணாமலை இல்லத் திருமணம்.
மாலை 6 மணி: பெரியார் திடல்: எம்.ஆர்.ராதா மன்றம்: சுயமரியாதைச் சுடரொளி மயிலை நா.கிருஷ்ணன் புகழ் வணக்கம் – படத்திறப்பு நிகழ்ச்சி
