


காலை அமர்வு
இடம் : பெரியார் திருமண மாளிகை, இலால்குடி
சட்ட எரிப்பு வீரர்கள் நன்னிமங்களம் பே.கணேசன் – இடையாத்துமங்கலம் இ.ச.தேவசகாயம் நினைவரங்கம்
காலை 9 மணி இசை நிகழ்ச்சி : புள்ளம்பாடி பொற்செழியன் குழுவினர்
வரவேற்புரை : ஆ.அங்கமுத்து, இலால்குடி மாவட்டச் செயலாளர்
தலைமை : தே.வால்டேர், இலால்குடி மாவட்டத் தலைவர்
முன்னிலை:
ப.சுப்பிரமணியன் (மாநிலத் தலைவர், பெரியார் வீரவிளையாட்டுக்கழகம்)
P.N.R.அரங்கநாயகி (மாவட்டக் காப்பாளர்)
மு.முத்துசாமி (பொதுக்குழு உறுப்பினர்)
செம்பரை ந.தர்மராஜ் (பொதுக்குழு உறுப்பினர்)
வா. குழந்தைதெரசா (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்)
க.ஆசைத்தம்பி (மாவட்ட துணைச் செயலாளர்)
சி.பிச்சைமணி (இலால்குடி ஒன்றியத் தலைவர்)
மணிவாசகம் (இலால்குடி ஒன்றியச் செயலாளர்)
கோ.பாலசுப்ரமணியன் (மாவட்ட ப.க அமைப்பாளர்)
இணைப்புரை : வெ.சித்தார்த்தன் (மாவட்ட துணைச் செயலாளர்)
கழகக் கொடியேற்றுதல் : அரசியல் சட்ட எரிப்புப் போராட்டப் போராளிகள்
திருமங்கலம் வை.மருதை (87), கீழவாளாடி ப.கணேசன் (90), பெ.அங்கமுத்து (84),
வீ.கோவிந்தன் (85). ச.மைக்கேல் (83), பிலவேந்திரன் (84)
93-ஆம் ஆண்டில் ஆசிரியர் – உரை : பெரியார்பிஞ்சு அ.சித்தார்த்
சுயமரியாதைச் சுடரொளிகள், ஜாதி ஒழிப்புப் போராளிகள் படத்திறப்பு, சட்ட எரிப்புப் போராட்ட வீரர்களுக்குப் பாராட்டு
திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி
தீர்மானங்கள் நிறைவேற்றுதல்
கருத்தரங்கம்
தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
தொடக்கவுரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
தலைப்பு : ஜாதி ஒழிப்புக்குச் செயலாற்ற வேண்டிய களங்கள்
ஜாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவித்தலும், பாதுகாத்தலும் : பொறியாளர் தேவ.நர்மதா
ஜாதி, மதத் தலைப்புகளைப் பாடத்திலிருந்து நீக்குதல் : வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
ஜாதியை பாதுகாக்கும் அரசியல் சட்டப்பிரிவுகளை நீக்குதல் : வழக்குரைஞர் பூவை.புலிகேசி
ஜாதி ஒழிப்பு – பகுத்தறிவுக் கொள்கைப் பரப்புரை : இராம.அன்பழகன்
ஜாதி, மத வெறியூட்டும் அமைப்புகளைத் தடை செய்தல் : இரா.பெரியார் செல்வன்
அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்குதல் (ஆகமக் கோயில்கள் உள்பட) : முனைவர் அதிரடி க.அன்பழகன்
கருத்தரங்க நிறைவுரை
ஜாதி ஒழிப்புக் களத்தில் திராவிடர் கழகம் நேற்று-இன்று-நாளை
தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
நன்றியுரை: சா.இசைவாணன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்)
மதியம் 2 மணி முதல் 3 மணி வரை கலை நிகழ்ச்சிகள்
மாலை 4.00 மணி
ஜாதி ஒழிப்புப் போராட்ட வீரவணக்க நாள் பேரணி
பேரணி தொடங்கும் இடம் : பெரியார் பெருந்தொண்டர் அ.மகாமுனி நினைவு கொடி கம்பம், செம்பழனி
தலைமை:
ப.ஆல்பர்ட் (இலால்குடி மாவட்டக் காப்பாளர்)
கொடியசைத்துத் தொடங்கி வைப்பவர்: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
முன்னிலை :
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
க.சிந்தனைச்செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)
நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்)
இரா.செந்தூரபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர்)
இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)
அம்பிகா கணேசன் (மாநில மகளிர் பாசறைத் துணைச் செயலாளர்)
ஆ.அறிவுச்சுடர் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்)
சு.அறிவன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)
பாபுராஜ் (மாவட்ட ப.க. துணைத் தலைவர்)
ஆ.வான்முடிவள்ளல் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)
டி.பூங்கோதை (மாவட்ட மகளிரணிச் செயலாளர்)
ரெஜினா பால்ராஜ் (திருச்சி மாவட்ட மகளிரணித் தலைவர்)
சு.சாந்தி (திருச்சி மாவட்ட மகளிரணிச் செயலாளர்)
சு.பனிமலர் செல்வன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்)
ம.தங்கதுரை (கீழவாளாடி கிளைக் கழகத் தலைவர்)
மாலை 5.30 மணி
மாலை மாபெரும் மாநாடு
இடம்: பத்மாவதி பேலஸ், கீழவாளாடி – கீழவாளாடி பெ.சங்கப்பிள்ளை – V.S.சிங்காரவேலு நினைவு அரங்கம்
ஈட்டி கணேசன் வழங்கும் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி
வரவேற்புரை : முனைவர் வீ.அன்புராஜா (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
முன்னிலை: மு.சேகர் (மாநில தொழிலாளரணிச் செயலாளர்), ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்டத் தலைவர்),
ச.மணிவண்ணன் (துறையூர் மாவட்டத் தலைவர்), ச.சண்முகசுந்தரம் (இலால்குடி ஒன்றிய இளைஞரணிச் செயலாளர்)
தொடக்கவுரை : கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
இணைப்புரை: மு.செல்வி (மாவட்ட ப.க துணைச் செயலாளர்)
தலைமையேற்று வீரவணக்க உரை ..
தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
சிறப்புரை :
கே.என்.நேரு (நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
அன்பில் மகேஸ் பொய்யாமொழி (பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)
க.வைரமணி (திருச்சி மத்திய மாவட்டச் செயலாளர், தி.மு.க.)
கே.என்.அருண்நேரு. (நாடாளுமன்ற உறுப்பினர், பெரம்பலூர்.)
அ.சவுந்தரபாண்டியன் (சட்டமன்ற உறுப்பினர், இலால்குடி)
சி.கதிரவன் (சட்டமன்ற உறுப்பினர், மண்ணச்சநல்லூர்)
ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
ஆர்.சண்முகநாதன் (இலால்குடி மத்திய ஒன்றியச் செயலாளர், தி.மு.க)
என்.சக்திவேல் (தெற்கு ஒன்றியச் செயலாளர், தி.மு.க)
ஆர்.பெரியய்யா (வடக்கு ஒன்றியச் செயலாளர். தி.மு.க)
துரை.மாணிக்கம் (இலால்குடி நகராட்சித் தலைவர், தி.மு.க)
கே.பன்னீர்செல்வம் (பூவாளூர் பேரூராட்சி செயலாளர், தி.மு.க)
நன்றியுரை: க.இளஞ்சேட் சென்னி (மாவட்ட ப.க. துணைத் தலைவர், இலால்குடி)
பங்கேற்கும் மானமிகுவாளர்கள்
வீ.மோகன்
மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்
ப.குமாரசாமி
கரூர் மாவட்டத்தலைவர்
சி.தங்கராசு
பெரம்பலூர் மாவட்டத்தலைவர்
வி.மோகன்
மாநில ப.க பொதுச்செயலாளர்
அக்ரி ஆறுமுகம்
பெரம்பலூர் மாவட்ட காப்பாளர்
சு.மணிவண்ணன்
அரியலூர் மாவட்ட காப்பாளர்
க.மாகமணி
திருச்சி மாவட்ட செயலாளர்,
அ.அருணகிரி
தஞ்சை மாவட்டச் செயலாளர்
ஜெ.தினேஷ்பாபு
துறையூர் மாவட்டச் செயலாளர்
ப.வெற்றிச்செல்வன்
விருத்தாசலம் மாவட்டச் செயலாளர்
மு.விஜயேந்திரன்
பெரம்பலூர் மாவட்டச் செயலாளர்
அ.சண்முகம்
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர்
கோபு.பழனிவேல்
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர்
ந.எழிலரசன்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைச் செயலாளர்
மு.திருநாவுக்கரசு
புள்ளம்பாடி ஒன்றியத் தலைவர்
த.ராஜேந்திரன்
மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர்
கே.இராமன்
புள்ளம்பாடி ஒன்றிய துணைத் தலைவர்
இல.அசோகன்
மாவட்ட தொழிலாளரணி செயலாளர்
சி.வீரமணி
புள்ளம்பட்டி ஒன்றிய செயலாளர்
கங்கா பரமானந்தம்
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், தி.மு.க
ரெ.தனசேகரன்
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், தி.மு.க
வி.சி.வில்வம்
தகவல் தொழில்நுட்ப அணி மாநில ஒருங்கிணைப்பாளர்
சி.அமர்சிங்
தஞ்சை மாவட்டத்தலைவர்
விடுதலை நீலமேகம்
அரியலூர் மாவட்டத் தலைவர்
த.சீ.இளந்திரையன்
விருத்தாச்சலம் மாவட்டத்தலைவர்
மு.அறிவொளி
புதுக்கோட்டை மாவட்ட தலைவர்
க.மாரிமுத்து
அறந்தாங்கி மாவட்ட தலைவர்
மு.அய்யனார்
தஞ்சை மாவட்ட காப்பாளர்
சி.காமராஜ்
அரியலூர் மாவட்ட காப்பாளர்
அ.இளங்கோவன்
விருத்தாசலம் மாவட்ட காப்பாளர்
ச.குமார்
அறந்தாங்கி மாவட்ட செயலாளர்
ம.காளிமுத்து
கரூர் மாவட்டச் செயலாளர்
மு.கோபாலகிருஷ்ணன்
அரியலூர் மாவட்டச் செயலாளர்
ப.வீரப்பன்
புதுக்கோட்டை மாவட்ட செயலாளர்
மா.அழகிரிசாமி
பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு மாநிலத் தலைவர்
ச.சித்தார்த்தன்
மாநில கலைத்துறை செயலாளர்
தங்க.சிவமூர்த்தி
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர்
பொன்னமராவதி சரவணன்
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர்
கு.பொ.பெரியசாமி
மண்ணச்ச நல்லூர் ஒன்றியத் தலைவர்
சா.பன்னீர்செல்வம்
புள்ளம்பாடி ஒன்றிய அமைப்பாளர்
ச.யுவராஜ்
ஒன்றிய இளைஞரணி தலைவர்
இ.சார்லஸ்
மாவட்ட பிரதிநிதி மத்திய ஒன்றியம். தி.மு.க.
நாள்: 26.11.2025 – காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை
இடம்: பெரியார் திருமண மாளிகை, இலால்குடி – ‘காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை
கீழவாளாடி, திறந்தவெளி மாநாடு – மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
