நாள்: 14.11.2025 வெள்ளிக்கிழமை, மாலை 6 மணி
இடம்: கம்பம் அக்கு பஞ்சர் அகாடமி யூனியன் ஆபீஸ் அருகில், கம்பம்.
தலைமை: வெ.தமிழ்ச்செல்வன் (மாவட்டத் தலைவர்)
வரவேற்புரை: ப.செந்தில்குமார் (மாவட்ட செயலாளர்)
முன்னிலை: டி.பி.எஸ்.ஆர்.சனார்த்தனன் (பொதுக்குழு உறுப்பினர் ). வி.பாஸ்கரன் (பொதுக்குழு உறுப்பினர்), காப்பாளர் கருப்புச் சட்டை நடராசன்.
பொருள்: தமிழர் தலைவர் கம்பம் வருகை, பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுவது மற்றும் கழக ஆக்க பணிகள்
கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (ஒருங்கிணைப்பாளர், திராவிடர்கழகம்)
பாக்கியலட்சுமி (மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர்).
கம்பம் மாவட்ட திராவிடர் கழக மாநில, மாவட்ட,
நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளவேண்டுகிறோம்
அன்புடன்: மாவட்ட திராவிடர் கழகம் கம்பம்
