ஆசிரியர் உரையில் திருத்தங்கள்

நேற்றைய (11.11.2025) ‘விடுதலை’ ஏட்டின் 4ஆம் பக்கம், 2ஆவது வரிசை பெட்டிச் செய்தியில் “கணேசன்  அவர்கள்தான் பரிசுகளை வழங்கினார்” என்பதற்கு – “ஜெகதீஸ்வரன் ராஜூ அவர்கள்தான் பரிசுகளை வழங்கினார்” என்றும், 6ஆம் பக்கம், 2ஆவது வரிசை, 14ஆவது பாராவில் “வேதத்தை உருவாக்கியதால்” என்பதற்கு – “பேதத்தை உருவாக்கியதால்” என்றும், 7ஆம் பக்கம் முதல் வரிசை, 3ஆம் பாராவில் “Social Position Polarity, Immunity of large” என்பதற்கு – “Social Cohesion, Solidarity, Humanity at large” என்றும், “ஜிடிபி” என்பது “கிராஸ் டெவலப்மெண்ட் பிராடக்ஸ்ட்” என்பதற்கு – “ஜிடிபி என்பது கிராஸ் டொமஸ்டிக் பிராடக்ட் (Gross Domestic Product)” என்றும் திருத்தி வாசிக்குமாறு கேட்டுக் கெள்கிறோம்.

தவறுகளுக்கு வருந்துகிறோம்.

(ஆ-ர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *