*திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவத்திபுரம் பொதுக்குழு உறுப்பினர் நா.வெ.கோவிந்தன்-கோ.சியாமளா ஆகியோரது 47ஆவது திருமண நாள் (12.11.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கினர். நன்றி, வாழ்ததுகள்!

*செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்
மறைமலைநகர் சே.சகாயராஜ்-தேவி ஆகியோரின் மகள் தே.ச.திவ்யா சட்டப் படிப்பை முடித்து தமிழ்நாடு பார் கவுன்சி லில் வழக்குரைஞராக பதிவு செய்து உள்ளார். அதன் மகிழ்வாக ரூ.1000 நன் கொடை வழங்கியுள்ளார். வாழ்த்துகள்!
