திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த க.மனோகரன் – ராதை ஆகியோரின் மகன் ம.சிறீகந்தராஜ், சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி க.ஆசைத்தம்பி – கோதை ஆகியோரின் மகள் ஆ.இளந்தென்றல் ஆகியோரின் மணவிழாவை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர்.கலி.பூங்குன்றன் நடத்தி வைத்தார். உடன் தி.மு.க.சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்.பி, கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய தி.மு.க.பொறுப்பாளர் க.அன்பழகன், எம்.கந்தசாமி, கே.எஸ்.மூர்த்தி மற்றும் மணமக்கள் குடும்பத்தினர், முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். (சேலம், அரியானூர் 31.10.2025
