தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் சாலியமங்கலத்தைச் சேர்ந்த கி. ஜவகர்- ஜ.லதா ஆகியோரின் மகன் பொறியாளர் ஜ.அன்பரசு, காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரியை சேர்ந்த சுப.கணபதி சுப்ரமணியன் – க.லதா ஆகியோரின் மகள் பொறியாளர் க.பிரியதர்சினி ஆகியோரின் மணவிழா வரவேற்பு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. உடன் மாநில சட்டத்துறை தலைவர் வழக்குரைஞர் த. வீரசேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா. ஜெயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன், தஞ்சை மாவட்டக் காப்பாளர் மு. அய்யனார், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி. அமர்சிங், தஞ்சை மாவட்டச் செயலாளர் அ. அருணகிரி, மருத்துவர் த. தமிழ்மணி, பெரியார் பெருந்தொண்டர் மணியன், திமுக மேனாள் ஒன்றிய பெருந்தலைவர் கே.வி. கலைச்செல்வன், மாநில கழக ஊடகப்பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, கோபு. பழனிவேல், அம்மாபேட்டை ஒன்றியச் செயலாளர் சாமி.தமிழ்ச்செல்வன், சாலியமங்கலம் இராசேந்திரன், பெரியார் கண்ணன், துரை. அண்ணாதுரை, மா.சாமிநாதன், வெ. நாராயணசாமி, அம்மாபேட்டை ஒன்றிய துணைத் தலைவர் சொ. உத்திராபதி, வீரக்குமார், ச.அழகிரி, கலைச்செல்வி அமர்சிங், மற்றும் குடும்பத்தினர் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர். (21.06.2026, சாலியமங்கலம்)
பொறியாளர்கள் ஜ. அன்பரசு – க.பிரியதர்சினி வாழ்க்கை இணையேற்பு விழா வரவேற்பில் பங்கேற்று தமிழர் தலைவர் வாழ்த்து
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
