மேட்டூர் கழக மாவட்ட மேனாள் தலைவர், ஓய்வு பெற்ற ஆசிரியர் கிருட்டிணமூர்த்தி உடல் நலமின்மையால் சேலம் அம்மணி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் அறிந்த கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார். நலம் பெற வேண்டி தனது ஆலோசனைகளை வழங்கினார். (23.10.2025)
