23.10.2025 வியாழக்கிழமை
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித்துறை – சிங்காரவேலரியல் அறிஞர் புலவர் பா.வீரமணி 80
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழித்துறை – சிங்காரவேலரியல் அறிஞர் புலவர் பா.வீரமணி 80
சென்னை: பிற்பகல் 2.30 மணி *இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம் * தலைமை: முனைவர் ய.மணிகண்டன் (பேராசிரியர் – தலைவர், தமிழ்மொழித்துறை) * சிறப்புரையும் அமுத விழா மலர் வெளியீடும்: அரிபரந்தாமன் மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம் * மலர் பெறுநர்: ஏ.சாமிக்கண்ணு நிறுவனர், இ.எஸ். கல்விக்குழுமம் * வாழ்த்துரை:
பேரா. வீ.அரசு (மேனாள், தலைவர், தமிழ் இலக்கியத் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்) சிகரம் ச.செந்தில்நாதன் (வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்,
பேரா.கு.மோகன்ராசு (மேனாள் தலைவர், திருக்குறள் ஆராய்ச்சிப் பகுதி, சென்னைப் பல்கலைக்கழகம்) * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: முனைவர் வாணி அறிவாளன், முனைவர் வே.நிர்மலர்செல்வி
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2571 ஆம் நிகழ்வு
சென்னை: மாலை 6.30 மணி * இடம்:அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை – 7, *தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *சிறப்புரை : வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்) தலைப்பு: ‘‘ஸநாதனத்தைக் காக்கும் காலணிகள்” *முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ. ஜனார்த்தனம் *நன்றியுரை: ஆ.வெங்கடேசன் செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்
