ஒரு தொழிலாளிக்கு எவ்வளவுதான் சம்பளத்தை உயர்த்தி அவன் கையில் கொடுத்தும் அவனுடைய மகன் படிக்காமலிருந்தால் தொழிலாளி மகன் தொழிலாளிதானே? அவனுடைய பிள்ளையைப் படிக்கும்படிச் செய்து விட்டால் அவன் மண்வெட்டி யைக் கையில் எடுப்பானா? கக்கூசு எடுப்பானா? பின் அந்த வேலைகளை யார் செய்வது என்று கேட்டால் அவனே தலைமுறை தலைமுறையாக மண்வெட்டித் தூக்கவும், கக்கூசு எடுக்கவும் வேண்டுமென எழுதப்பட்டுள்ளதா? மற்றவர்கள் அந்த வேலைகளைச் செய்யக் கூடாதா என்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’