
திராவிடர் கழக மத்திய நிர்வாக குழு தலைவரும், சுயமரியாதைச் சுடரொளியுமான பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் கு.கிருஷ்ணசாமியின் 22 ஆம் ஆண்டு நினைவு நாளில் மாவட்ட தலைவர் பேரா பூ.சி இளங்கோவன் மாவட்ட துணை தலைவர் அன்பு. சித்தார்த்தன், அனிதா சித்தார்த்தன் மற்றும் தோழர்கள் அவரின் நினைவிடத்தில் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தியபின் கிராம மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
