இந்த நாடு சுமார் ஆயிரம் ஆண்டுக்கு முந்தியே சமூகச் சீர்த்திருத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டியதாகும். அப்படிச் செய்திருந்தால் அந்நிய ஆட்சியும் கூட அரை நிமிடமே கூட இந்தியாவுக்கு அவசியப்பட்டிருக்குமா? உலகில் ஒரு நாகரிகமுள்ள நாடாக இந்தியா ஆகி – இன்று நிலைத்திருக்கும். கீழ் ஜாதி – மேல் ஜாதிக் கொடுமைகள் இருந்திருக்குமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’