உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு: நீதித்துறையை மிரட்டும் ஸநாதனவாதிகளின் யோக்கியதை பாரீர்! தமிழ்நாடு, புதுச்சேரியில் முக்கிய நகரங்களில் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

வ.   மாவட்டம்       தலைமை                         சொற்பொழிவாளர்                     பங்கேற்க வேண்டிய கழக
எண்                  மானமிகுவாளர்கள்                மானமிகுவாளர்கள்      மாவட்டங்கள்

  1. கோயம்புத்தூர் ம.சந்திரசேகர்                     வழக்குரைஞர் சு.குமாரதேவன்         நீலமலை, மேட்டுப்பாளையம்,
    (மாவட்டக் கழகத் தலைவர்)       (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)      பொள்ளாச்சி, கோயம்புத்தூர்
  2. திருச்சிராப்பள்ளி இரா செந்தூரப் பாண்டியன் வழக்குரைஞர் ந.கணேசன்             லால்குடி, திருச்சி, பெரம்பலூர்
    (மாநில திராவிட மாணவர்         (துணைத் தலைவர்,
    கழகச் செயலாளர்)                திராவிடர் கழக வழக்குரைஞர் அணி)
  3. மதுரை தே.எடிசன் ராஜா                  பூவை.புலிகேசி                        மதுரை மாநகர், மதுரை புறநகர்
    (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)      (தலைமைக் கழகச் சொற்பொழிவாளர்)
  4. சேலம் பழனி புள்ளையண்ணன்           ஆ.வீரமர்த்தினி                        சேலம், மேட்டூர்
    (காப்பாளர்)                       (செயலவைத் தலைவர்)
  5. திருப்பூர் யாழ்.ஆறுச்சாமி                   புலியகுளம் வீரமணி                   தாராபுரம், திருப்பூர்
    (மாவட்டத் தலைவர், திருப்பூர்)    (தலைமைக் கழகச் சொற்பொழிவாளர்)
  6. ஈரோடு த.சண்முகம்                       பேராசிரியர் ப.காளிமுத்து,             கோபி, ஈரோடு
    (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)       வழக்குரைஞர் நம்பியூர் மு.சென்னியப்பன்
    (மாவட்டத் தலைவர், கோபி)
  7. திருநெல்வேலி சீ.டேவிட் செல்லத்துரை           மாங்காடு மணியரசன்      திருநெல்வேலி, தென்காசி
    (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)      (தலைமைக் கழகச் சொற்பொழிவாளர்)
  8. ஆவடி தே.செ.கோபால்                   வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி      திருவள்ளூர், வடசென்னை, ஆவடி,
    (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)                                       (துணைப் பொதுச் செயலாளர்)   கும்மிடிப்பூண்டி, திருவொற்றியூர்,
    தென்சென்னை
  9. வேலூர் ஊ.ஜெயராமன்                    வீ.அன்புராஜ்                          வேலூர், திருப்பத்தூர்
    (மாநில ஒருங்கிணைப்பாளர்)      (பொதுச் செயலாளர்)
  10. தூத்துக்குடி மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்)      மா.பால்ராசேந்திரம் (காப்பாளர்)                     தூத்துக்குடி
  11. ஒசூர் சு.வனவேந்தன் (மாவட்டத் தலைவர்)                                     காஞ்சி கதிரவன்              ஓசூர், கிருஷ்ணகிரி
    (தலைமைக் கழகச் சொற்பொழிவாளர்)
  12. காஞ்சிபுரம் பு.எல்லப்பன்                      கவிஞர் கலி.பூங்குன்றன்      ராணிப்பேட்டை, செங்கல்பட்டு,
    (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)                                       (துணைத் தலைவர்)              காஞ்சிபுரம், சோழிங்கநல்லூர், தாம்பரம்
  13. கரூர் நாத்திக.பொன்முடி                பொன்.அருண்குமார்                   கரூர், துறையூர்
    (மாநிலச் செயலாளர்,              (தலைமைக் கழகச் சொற்பொழிவாளர்)
    திராவிடர் கழக இளைஞரணி)
  14. புதுக்கோட்டை மு.சேகர் (மாநிலச் செயலாளர்,     இரா.பெரியார் செல்வன்      அறந்தாங்கி, புதுக்கோட்டை
    திராவிடர் கழகத் தொழிலாளர் அணி)      (தலைமைக் கழகச் சொற்பொழிவாளர்)
  15. காரைக்குடி சாமி திராவிடமணி (காப்பாளர்)    அதிரடி அன்பழகன்       காரைக்குடி, சிவகங்கை,
    (மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்)      இராமநாதபுரம்
  16. கும்பகோணம் கு.நிம்மதி (மாவட்டத் தலைவர்,    பூ.சி.இளங்கோவன்      கும்பகோணம், மயிலாடுதுறை,
    கும்பகோணம்)                    (மாவட்டத் தலைவர், சிதம்பரம்)      நாகப்பட்டினம், திருவாரூர்,
    காரைக்கால்
  17. திண்டுக்கல் வே.செல்வம்                      தி.என்னாரெசு பிராட்லா                தேனி, கம்பம், திண்டுக்கல், பழனி
    (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)      (தலைமைக் கழகச் சொற்பொழிவாளர்)
  18. நாமக்கல் பொத்தனூர் க.சண்முகம்           தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர்,      நாமக்கல், ஆத்தூர்
    (கழகக் காப்பாளர்)                திராவிட மாணவர் கழகம்)
  19. கடலூர் க. சிந்தனைச்செல்வன்            த.சீ.இளந்திரையன்                     கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம்
    (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)                                       (மாவட்டத் தலைவர், விருத்தாசலம்)
  20. விருதுநகர் இல.திருப்பதி                      முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்,      விருதுநகர், இராஜபாளையம்
    (தலைமைச் செயற்குழு உறுப்பினர்)                                       பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
  21. திருவண்ணாமலை வி.பன்னீர்செல்வம் மு.இளமாறன் (மாநில துணைச்      திருவண்ணாமலை, விழுப்புரம்,
    (மாநில ஒருங்கிணைப்பாளர்)      செயலாளர், திராவிட மாணவர் கழகம்)      கள்ளக்குறிச்சி, செய்யாறு
  22. தஞ்சை இரா.ஜெயக்குமார்                 பா.மணியம்மை (மாநிலச் செயலாளர்,      பட்டுக்கோட்டை, மன்னார்குடி,
    (மாநில ஒருங்கிணைப்பாளர்)      திராவிட மகளிர் பாசறை)              தஞ்சாவூர், அரியலூர்
  23. தருமபுரி தகடூர் தமிழ்ச்செல்வி              ச.பிரின்சு என்னாரெசு பெரியார்        தருமபுரி, அரூர்
    (மாநிலச் செயலாளர்,              (துணைப் பொதுச் செயலாளர்)
    திராவிடர் கழக மகளிரணி)
  24. நாகர்கோவில் இரா. குணசேகரன்                 இராம.அன்பழகன்      கன்னியாகுமரி
    (மாநில ஒருங்கிணைப்பாளர்)      (தலைமைக் கழகச் சொற்பொழிவாளர்)
  25. புதுச்சேரி சிவ.வீரமணி                      வீ.குமரேசன் (பொருளாளர்)            புதுச்சேரி, திண்டிவனம்,
    (புதுவை மாநிலத் தலைவர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *