பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினர், ஒய்வு பெற்ற மேனாள் துணைவேந்தர் (இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், சென்னை), ஒன்றிய மாநில அரசுகள் உறவு குறித்த உயர் நிலைக்குழுவின் தமிழ்நாடு அரசின் உறுப்பினர் கே.அசோக் வர்தன் ெஷட்டி அய்.ஏ.எஸ் (ஓய்வு) அவர்களுக்கு, வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள், பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார் (தஞ்சை, 11.10.2025).