*கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் திராவிடர் சமுதாய நல, கல்வி அறக்கட்டளை அறங்காவலர், பெரியார் அண்ணா விருது பெற்ற நாடகக் கலைச்செம்மல் கு.பா.ஜெயராமன் அவர்களது 88ஆம் பிறந்தநாளை யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2,000 நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி!
* வேலூர் காமாட்சிபுரம், பெரியார் வீதியில் வசிக்கும் புலவர் ச.துறவரசனின் இணையர் மு.சரோஜா அம்மையாரின் 14ஆம் ஆண்டு நினைவு நாளை (11.10.2025) முன்னிட்டு நாகம்மையார் இல்லக் குழந்தைகளுக்கு ரூ.2000 நன்கொடையாக வழங்கியுள்ளார்.