மக்களுக்கு ஆத்திரம் உண்டானாலும், எதன் ஒன்றாலோ பொது மக்களுக்குத் தீமை அதிகமுண்டானாலும் பலாத்காரம் தானாகவே வந்து சேர்ந்து கொள்ளுமேயன்றி, ஒரு நாட்டில் சுமூக நிலையும், சும்மா இருக்கும் போதும் பலாத்காரம் ஏற்படுமா? ஏற்பட்டதுண்டா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’