7.10.2025 செவ்வாய்க்கிழமை
விருத்தாசலம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
விருத்தசாலம்: மாலை 5 மணி *இடம்: அய்யர் பவன் சிற்றரங்கம், பெரியார் நகர், விருத்தாசலம் *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: அ.இளங்கோவன் (கழக காப்பாளர்), அரங்க.பன்னீர்செல்வம் (கழக காப்பாளர்), வை.இளவரசன் (கழகப் பேச்சாளர்) * பொருள்: அக்டோபர் – 15 விருத்தாசலத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு பொதுக்கூட்டம், தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் விழா, இயக்கப்பணிகள் *விழைவு: கழகத் தோழர்களின் தவறாத வருகையும் – ஆலோசனையும் * இவண்: த.சீ. இளந்திரையன் (மாவட்டத் தலைவர்), ப.வெற்றிச்செல்வன் (மாவட்டச் செயலாளர்).