ஈரோடு. ஓய்வு பெற்ற வணிக வரி அலுவலரும். விடுதலை வாசகர் வட்ட செயலாளர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலை வாசகர் சி.கிருட்டிணசாமி தமது 87ஆம் வயதில் 4.10.2025 சனிக்கிழமை இரவு 9.00 மணியளவில் ஈரோடு வரதராசன் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.
05.10.2025 முற்பகல் மாவட்ட தலைவர் நற்குணன், மாவட்ட செயலாளர் மணிமாறன், மாவட்ட துணைத் தலைவர் வீ. தேவராஜ், மாநகர செயலாளர் தே.காமராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஈரோடு த.சண்முகம் ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதிமரியாதை செலுத்தினார்கள். தொடர்புக்கு மகன் இளங்கோ 9880649789.