சிதம்பரம் மாவட்டத் தலைவர் பூ.சி.இளங்கோவன் போர்ச்சுக்கல் நாட்டுக்குச் சென்று திரும்பியதும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து போர்ச்சுக்கல் வரலாறு பற்றிய புத்தகத்தை வழங்கினார். (சென்னை, 27.09.2025)
திராவிட இயக்கத் தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்தனர். (சென்னை, 27.09.2025).