மதுரை புறநகர் மாவட்டம், திருமங்கலம் நகர் அண்ணா பேருந்து நிலைய நுழைவு வாயிலின் இடது புறம் ‘திடீர் கோவில்’ கட்டப்பட்டு வருகிறது.
நகராட்சி, நெடுஞ்சாலை, காவல்துறை அனுமதி பெறப்பட்டுத் தான் கோவில் கட்டப்படுகிறதா? இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
‘திடீர் கோவில்’, தடுக்குமா நகராட்சி நிர்வாகம்!

Leave a Comment