செங்கை மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழக மாநில மாநாட்டுக்காக மாநாடு நடைபெறும் மறைமலை நகரில் மாநாட்டை விளக்கி பொதுமக்களிடையே பரப்புரை நன்கொடை திரட்டல் பணியில் இறைவி, மு. பசும்பொன், அருணா, சீர்த்தி, திருக்குறள் ம. வெங்கடேசன்,
செ. முடியரசன், மு. அறிவுச்சுடர், ப. முருகன்,
மு. பிச்சைமுத்து, அ. சிவக்குமார், மா. குணசேகரன், அரும்பாக்கம் சா. தாமோதரன், ராஜா,
ப. முத்தையன், வி. பன்னீர்செல்வம்,
அ. செம்பியன், ம. நரசிம்மன், அ.பா. கருணாகரன், ம. சமத்துவமணி மற்றும் பெரியார் பிஞ்சு மகிழன் ஆகியோர் ஈடுபட்டனர். இப்பகுதிகளில் ஏராளமான பொது மக்களும், வர்த்தகர்களும் சிறுகச் சிறுக வழங்கிய கடை வீதி வசூல் நன்கொடை ரூ.10,577.