செங்கை மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட் டிற்காக மதுராந்தகம், செங்கல்பட்டு பகுதிகளில் மாநாட்டை விளக்கி பொதுமக்களிடையே நடத்தப்பட்ட பிரச்சாரம், நன்கொடை திரட்டல் பணிகளில் அ. செம்பியன், பசும்பொன், இறைவி, பூவைசெல்வி, நாகவள்ளி, ரேவதி, நரசிம்மன், குணசேகரன், பூ. சுந்தரம் – செங்கை, பொன்மாறன், செல்வம், கருணாகரன், முருகன், அருண்குமார், நிர்மலா, பொன். இராசேந்திரன், திருக்குறள் ம. வெங்கடேசன், ஏழுமலை, சிவக்குமார், அருண்குமார் ஆகியோர் ஈடுபட்டனர். இப்பகுதிகளில் ஏராளமான பொதுமக்களும், வர்த்தகர்களும் சிறுகச் சிறுக வழங்கிய நன்கொடை ரூ.21,910. (இதுவரை மொத்த வசூல் – ரூ.52,499.)