விருதுநகர்: காலை 9 மணி *இடம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக அரங்கம், மீனாம்பிகை பங்களா பேருந்து நிறுத்தம் அருகில், விருதுநகர் *போட்டிக்கான தலைப்பு: “பெரியாருக்கு முன்னும், பெரியாருக்குப் பின்னும்”, “பெரியார் ஒரு கேள்விக்குறி? பெரியார் ஒரு ஆச்சரியக்குறி!”, “எப்போதும் தேவை பெரியாரே!”, “இடஒதுக்கீடு, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை”, “பெரியார் இல்லாவிடில் இன்றும் நாளையும் நம் நிலை” (இதில் ஏதேனும் ஒரு தலைப்பில் பேச வேண்டும் *தொடர்புக்கு: இல.திருப்பதி – 9710944832, பா.அசோக்-9443544607, கா.நல்லதம்பி – 9443631639, பூ.சிவக்குமார் – 9976904384, விடுதலை சி.ஆதவன் – 6382624523, வழவை.முத்தரசன் – 9791419882 *ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், விருதுநகர் மாவட்டம்.