20.09.2025 சனிக்கிழமை
பெரியார் காட்டும் பெண்ணியம்
– கருத்தரங்கம்
பெரியார் காட்டும் பெண்ணியம்
– கருத்தரங்கம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையர் அரங்கம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: செ.பெ.தொண்டறம் (மாநிலத் துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * தலைமை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்) * பங்கேற்பேர்: பெண் உடல் அரசியல் – பெரியாரின் பார்வை, இன்றைய தேவை – கீதா இளங்கோவன், அரசியலில் பெண்கள் – பெரியாரின் கனவு – பா.மணியம்மை, பெண்ணியக் கருத்தாக்கத்தில் பெரியாரின் பங்கு – கோமதி, சமூக மாற்றத்தில் பெண்கள் – பெரியாரின் கனவு – தேவ.நர்மதா, பெண் ஏன் அடிமையானாள்? இன்றும் தேவைப்படுகிறது – சப்திகா * ஒருங்கிணைப்பு: இறைவி * நன்றியுரை: நிவேதிதா லூயிஸ் (இணை நிறுவனர், ஹெர்ஸ்டோரிஸ்) * அமைப்பு: ஹெர் ஸ்டோரிஸ் மற்றும் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை.
சமூகநீதி நாள், பெரியார் பட ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பனகல் கட்டடம் அருகில் (ஜூபிடர் தியேட்டர் எதிரில்), தஞ்சாவூர் * வரவேறபுரை: இரா.வீரக்குமார் (தஞ்சை மாநகரச் செயலாளர்) * தலைமை: செ.தமிழ்ச்செல்வன் (மாநகரத் தலைவர்) * முன்னிலை: மாநில ஒருங்கிணப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழக தலைவர்) * சிறப்புரை: பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) * சிறப்பு அழைப்பாளர்கள்: எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (திமுக), துரை.சந்திரசேகரன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), ச.முரசொலி (தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), டி.கே.ஜி.நீலமேகம் (சட்டமன்ற உறுப்பினர், திமுக) *பெரியார் பட ஊர்வலம் தொடங்கி வைப்பவர்: மு.அய்யனார் (மாவட்ட காப்பாளர்) * ஊர்வலத் தலைமை: ஆ.பிரகாஷ் (தஞ்சை மாவட்ட இளைஞரணி தலைவர்).
21.09.2025 ஞாயிற்றுக்கிழமை
அறந்தாங்கி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
அறந்தாங்கி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
அறந்தாங்கி: மாலை 4 மணி * இடம்: பெரியார் சிலை, அறந்தாங்கி * தலைமை: க.மாரிமுத்து (மாவட்ட தலைவர்) * முன்னிலை: மு.அறிவொளி (மாவட்ட தலைவர், புதுக்கோட்டை), ப.வீரப்பன் (மாவட்ட செயலாளர், புதுக்கோட்டை) * வரவேற்புரை: க.வீரையா (மாவட்ட செயலாளர், ப.க.) * தொடக்கவுரை: மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்) * கருத்துரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * நன்றியுரை: ஆ.வேல்சாமி (நகரத் தலைவர்) * பொருள்: அக். 4 சுயமரியாதை இயக்க மாநாட்டில் பங்கேற்பது குறித்து, பெரியார் உலகம் வசூல் பணிகள் தொடர்பாக, விடுதலை சந்தா சேர்ப்பு.
தந்தை பெரியார் அவர்களின்
147-ஆம் பிறந்த நாள்
147-ஆம் பிறந்த நாள்
– கொடியேற்றி இனிப்பு வழங்குதல்
சென்னை: காலை 7 மணி முதல் 1 மணி வரை * தலைமை: வெ.கார்வேந்தன் (ஆவடி மாவட்ட தலைவர்) * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: க.இளவரசன் (ஆவடி மாவட்ட செயலாளர்) * விழா குழு தலைவர்: பூவை.க.தமிழ்ச்செல்வன் (ஆவடி மாவட்ட துணை செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர். பா.மணியம்மை (செயலாளர், மாநில மகளிர் பாசறை), தே.நர்மதா (கழக பேச்சாளர்) * சிறப்பு அழைப்பாளர் : வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * நடைபெறும் இடங்கள் 25: பெரியார் மாளிகை ஆவடி, திருமுல்லைவாயல் அம்பேத்கர் சிலை, புதூர் பேருந்து நிலையம், அம்பத்தூர் ஓ.டி.பேருந்து நிலையம், டன்லப் (அம்பேத்கர் சிலை). அம்பத்தூர் சரவணன் இல்லம், அம்பத்தூர் இராமலிங்கம் இல்லம், கொரட்டூர் பேருந்து நிலையம்) கொரட்டூர் ரயில் நிலைய சாலை, (கொரட்டூர் பாசறை அலுவலகம்) பிரிட்டாpdயா எதிரில், பாடி சரவணா ஸ்டோர், பாடி யாதவ தெரு, மதுரவாயல் மார்க்கெட், ரேஷன் கடை, இ.பி.அலுவலகம், சீமாத்தம்மன் நகர், தனலட்சுமி நகர், ஜீவா காம்பிளக்ஸ், குமணன்சாவடி, சக்திநகர் வாட்டர்டேங்க், ராஜாநகர் டாக்டர்.சரோஜா மருத்துவமணை, பூவை முரசொலி அலுவலகம், வசந்தபுரி, அனைகை.ஆறுமுகம் இல்லம், திருவேற்காடு, கோவர்தனகிரி ஆவடி முருகன் இல்லம், ஆவடி நகராட்சி அலுவலகம்.
தந்தை பெரியார் குருதிக்கொடை
கழகம் – முரம்பு ஒருங்கிணைக்கும் பெரியார் –
அண்ணா பிறந்த நாள் – சமூகநீதிப் பெருவிழா
கழகம் – முரம்பு ஒருங்கிணைக்கும் பெரியார் –
அண்ணா பிறந்த நாள் – சமூகநீதிப் பெருவிழா
முரம்பு: காலை 8 மணி * இடம்: பாவாணர் கோட்டப் பாசறை அரங்கம், முரம்பு * தலைமை: சோ.ஞானராசு (இராசை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர், திமுக) * முன்னிலை: ப.குணாளன் (அரசு பணிகள் வழக்குரைஞர், இராசபாளையம்), மு.பாரதிராஜா (ஒருங்கிணைப்பாளர், தந்தை பெரியார் குருதிக் கொடைக் கழகம்) * வரவேற்புரை: ச.இம்மானுவேல் (செயலாளர், தந்தை பெரியார் குருதிக் கொடை கழகம்) * குருதிக்கொடை தொடங்கி வைப்பவர்: ஆ.நெடுஞ்சேரலாதன் (பெரியார் பெருந்தொண்டர்) * தொடக்வுரை: வழவை முத்தரசன் (பொருளாளர், தந்தை பெரியார் குருதிக்கொடைக் கழகம்) * ஏற்பாட்டுரை: கோ.பெத்தையா (தலைவர், தந்தை பெரியார் குருதிக் கொடைக் கழகம்) * கருத்துரை: அ.இளங்கண்ணன் (மாநில கொள்கை விளக்கத் துணைச் செயலாளர், மதிமுக) * வாழ்த்துரை: இல.திருப்பதி (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்), பூ.சிவக்குமார் (இராசை மாவட்ட தலைவர்) * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: மு.இளம்பிறையான் (துணை ஒருங்கிணைப்பாளர், தந்தை பெரியார் குருதிக் கொடைக் கழகம்)
காஞ்சிபுரம் அறிவு வளர்ச்சி மன்றம் நடத்தும் செப்டம்பர் திராவிடர் திருவிழா
பட்டிமன்றம் – மூடநம்பிக்கை மிகுந்து இருப்பது?:
21.9.2025மாலை 5 மணி * இடம்: பேருந்து நிலையம், சரஸ்வதி ஜவுளி ஸ்டோர் அருகில், காஞ்சிபுரம் – நகரத்திலேயே, கிராமத்திலேயே!
25.9.2025 வியாழன் மாலை 5 மணி – தந்தை பெரியார் நினைவு நாள், காந்தி சாலை, காஞ்சிபுரம் – ஆண்களிடத்திலேயே, பெண்களிடத்திலேயே!
30.9.2025 செவ்வாய் மாலை 5 மணி – டோல்கேட், பட்டாள தெரு, காஞ்சிபுரம் – படித்தவர்களிடமே, படிக்காதவர்களிடமே!
* வரவேற்புரை: அ.வெ.சிறீதர் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * பகுத்தறிவு பாடல்கள்: காஞ்சி உலக ஒளி * பயணத்தை தொடங்கி வைப்பவர்: அ.வெ.முரளி (காஞ்சிபுரம் மாவட்ட தலைவர்) * நடுவர்: நாத்திகம் நாகராசன் (நிறுவனர், அறிவு வளர்ச்சி மன்றம்) * நன்றியுரை: நா.அறிவுமணி (அறிவு வளர்ச்சி மன்றம்).
22.09.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – 1060
புதுமை இலக்கியத் தென்றல் – 1060
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * ஊடகவியலாளர் ப.திருமாவேலன் எழுதிய ‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?’: * வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர்) * தலைமை: பாவலர் செல்வ மீனாட்சிசுந்தரம் * திறனாய்வு உரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) * தலைப்பு: தமிழ்-தமிழர்-தமிழ்நாடு-தந்தை பெரியார் * நன்றியுரை: மு.ரா.மாணிக்கம் (பொருளாளர்)
