திருவாரூரில் ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 147 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 17.09.2025 மாலை 4 மணி அளவில் திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதியின் வழியாக கலைஞர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அறிவுலக ஆசான் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றும் தொடர் வண்டி நிலையம் அருகில் நடக்கும் கூட்டத்திற்கும் அனைத்து இயக்கங்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்
– சு.கிருஷ்ணமூர்த்தி மாவட்ட தலைவர்,
சவு.சுரேஷ் மாவட்ட செயலாளர்