பெரியார் பெருந்தொண்டர் வடசேரி மறைந்த மீரா செகதீசன் அவர்களின் படத்தினைத் தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: மோகனா வீரமணி, ஊமை. ஜெயராமன், கே.சி. எழிலரசன், வி.சடகோபன், மேனாள் நீதிபதி பரஞ்சோதி, சட்டமன்ற உறுப்பினர் ஏ.வில்வநாதன், வாணியம்பாடி வி.எஸ்.சாரதிகுமார் (தி.மு.க.), பி.கே. பாபு (தி.மு.க.), வழக்குரைஞர் ஜெ.துரை, ஜெ.வீரமணி, ஜெ.சுமதி, ஜெ.சித்ரா, நாக சரவணன், து. புஷ்பலதா, வீ. ராதிகா. (மாராபட்டு – வாணியம்பாடி, 13.9.2025)