நேபாள் நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. அந்நாட்டின் இடைக்கால பிரதமராக சுசிலா கார்கி பதவியேற்றுள்ளார்.
* நேபாளின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள சுஷிலா கார்கி அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆவார்.
* இவர் 2016இல் நேபாள உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்பட்டவர். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்தவர்.
* 1990இல் சிறை தண்டனை அனுபவித்தவர்.
* நேபாளில் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு குடியுரிமை தருவது தொடர்பான வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியவராவர்.
யார் இந்த சுசிலா கார்கி?

Leave a Comment