- Beneath the Promise – P.V. Inniya (2 copy)
- பெருந்தலைவர் காமராஜர் (மாணவர்களுக்காக…) – பி.ஜி.இராஜேந்திரன்
- நல்லதாக நாலு வார்த்தை – சோம.வள்ளியப்பன்
- தமிழ் இந்து ஏன்? – பெ.மணியரசன்
- தமிழ் இந்து – இந்துத்துவ இந்தியாவுக்கு இணக்கமான முன்னெடுப்பு – பேரா.த.செயராமன்
- தமிழக ஆசிரியர் கூட்டணி நோக்கங்களும் அமைப்பு விதிகளும் – தமிழக ஆசிரியர் கூட்டணி வெளியீடு
- ஞானக்கிறுக்கல்கள் 400 – அருணன்
- இலால்குடி பகுதியில் இயக்கம் வளர்த்த பெரியார் தொண்டர்கள் பட்டியல் – ப.ஆல்பர்ட்
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் மூலம் நூலகத்திற்குப் பெற்றுக் கொண்டோம்.
– – – – –
திரு. ஆர்.மோகனசுந்தரம் (22/13, மூன்றாவது குறுக்குத்தெரு, செனாய் நகர், சென்னை-30) மூன்றாவது முறையாக வரலாறு, தமிழ்ச் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் உள்ளிட்ட 26 நூல்களை பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு வழங்கியுள்ளார்கள். நூலகத்தின் சார்பாக வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
– நூலகர்