செய்தியும், சிந்தனையும்….!

Viduthalai
0 Min Read

வண்டவாளம் 

தண்டவாளம் ஏறுமே! 

செய்தி: பிரதமர் மோடியின் ஆட்சியில் முழு வீச்சில் நாடு முன்னேற்றம். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்.

சிந்தனை:   நிதியமைச்சரின் வீட்டுக்காரரான பரகலா பிரபாகரைக் கேட்டுப் பார்த்தால் வண்டவாளம் தண்டவாளம் ஏறுமே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *