ஒன்றிய அரசின் நபார்டு வங்கியில் பணி வாய்ப்பு

1 Min Read

தமிழ்நாட்டில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் (NABFINS) காலியாக உள்ள வாடிக்கையாளர் சேவை அலுவலர் (Customer Service Officer (CSO)) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் : NABARD Financial Services Limited (NABFINS)

வகை : ஒன்றிய அரசு வேலை

காலியிடங்கள் : பல்வேறு

பணியிடம் : தமிழ்நாடு – திருச்சி, மதுரை, சேலம், விழுப்புரம்  கடைசி நாள் : 27.09.2025

பதவி: வாடிக்கையாளர் சேவை அலுவலர் (Customer Service Officer (CSO)) ஊதியம்: Approx. Rs.20,000 – Rs.30,000 per month

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் தேவையில்லை.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவ ராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்ப
வார்கள்.

முக்கிய தேதிகள்: விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.09.2025 விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://nabfins.org/Careers/index.php?p=5&l=5 இணைய
தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பி
க்கலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *