தொண்டராம்பட்டு – பாராட்டுக்குரியவர்கள்

3 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கட்டளையை ஏற்று ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தொண்டராம்பட்டில் பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டித் தந்த பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியவர்கள்.

  1. மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன்
  2. பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் கு.அய்யாதுரை
  3. உரத்தநாடு தெற்கு ஒன்றியத் தலைவர் த.செகநாதன்
  4. உரத்தநாடு தெற்கு ஒன்றியத் செயலாளர் மாநல்.பரமசிவம்
  5. பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநில செயலாளர் கபாடி நா.இராமகிருட்டிணன்
  6. தஞ்சை தெற்கு ஒன்றியச் செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம்
  7. தஞ்சை தெற்கு ஒன்றியத் தொழிலாளர் அணித் தலைவர் அழகு ஆ.இராமகிருட்டிணன்
  8. அமிர்தா புத்தக நிலைய உரிமையாளர் மா.திராவிடச் செல்வன்
  9. வியன் நிலம் விற்பனையக வழிகாட்டுனர் புலவர் இரா.மோகன்தாசு

10.பெரியார் வீர விளையாட்டுக் கழக பொறுப்பாளர் பொறியாளர் ப.பாலகிருஷ்ணன்

11.கீர்த்தனா மருத்துவமனை உரிமையாளர் மருத்துவர் மா.செல்வராசு

12.பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மேனாள் பதிவாளர் மு.அய்யாவு

13.மேனாள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கி.சாமிநாதன்

14.பெரியார் பாலிடெக்னிக் மேனாள் முதல்வர் உ.பர்வீன்

15.பெரியார் மணியம்மை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் முனைவர் ரமேஷ்

16.தொண்டராம்பட்டு கழகத் தலைவர் வெ.உத்திராபதி

17.முக்கரை கழகத் தலைவர் சி.செல்வராசு

  1. மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் வள்ளியம்மை தண்டபாணி

19.பொதுக்குழு உறுப்பினர் வடசேரி தீ.வா.ஞானசிகாமணி

20.ஒன்றிய விவசாய அணித் தலைவர் மா.மதியழகன்

21.ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் க.அறிவரசு

22.கலைஞர் தொலைக்காட்சி பொறியாளர் த.பர்தீன்

23.வடசேரி இளங்கோ

24.ஒன்றிய துணைத் தலைவர் நெடுவை கு.நேரு

25.ஒன்றிய துணைச் செயலாளர் க.சுடர்வேந்தன்

26.ஒன்றிய துணைச் செயலாளர் கு.லெனின்

27.ஒன்றிய இளைஞரணித் தலைவர் ரெ.இரஞ்சித் குமார்

28.ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவர் கோவிலூர் சதீஸ்குமார்

29.ஒன்றிய தொழிலாளர் அணித் தலைவர் துரை.தன்மானம்

30.மாவட்ட ப.க.இணைச் செயலாளர் ஆ.இலக்குமணன்

31.மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் க.மாரிமுத்து

32.மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.சந்துரு

33.செந்தமிழ் வீரச் சிலம்பம் விளையாட்டுக் குழு நிறுவனர் பொறியாளர் இரா.சங்கா

34.ஒன்றிய மகளிர் அணித் தலைவர் வடசேரி அல்லிராணி

35.ஆசிரியர் ந.கலைச்செல்வி கருணாமூர்த்தி

36.நெடுவை ஆசிரியர் நா.காமராசு

37.நெடுவை பொறியாளர் ந.நேரு

38.நெடுவை ஆசிரியர் ந.சங்கர்

39.ஒக்கநாடு மேலையூர் கழக செயலாளர் நா.வீரத்தமிழன்

40.ஒக்கநாடு மேலையூர் கழக செயல்வீரர் மாணிக்கவாசகம்

41.ஒக்கநாடு மேலையூர் கழக செயல்வீரர் இரா.மகேஷ்வரன்

42.ஒக்கநாடு மேலையூர் கழக செயல்வீரர் மா.தென்னகம்

43.ஒக்கநாடு மேலையூர் கழக செயல்வீரர் ம.ரகு

44.ஒன்றிய தி.மு.க. செயலாளர் தொண்டராம்பட்டு மா.முருகையன்

45.பெருந்தகையாளர் ப.சித்திரவேல்

46.தொண்டராம்பட்டு தி.மு.க.கிளைச் செயலாளர் துரை.மொரார்ஜி

47.தொண்டராம்பட்டு தி.மு.க.கிளைச் செயலாளர் சி.இரமேஷ்

48.ஒன்றிய தி.மு.க.பிரதிநிதி சிலம்பரசன்

49.தொண்டராம்பட்டு தி.மு.க.கிளை அமைப்பாளர் த.சந்தோசு

50.கண்ணுகுடி தங்கமுத்து

ஜாதி ஒழிப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்பு செய்தார்

  1. வை.இராசு மகன் முருகேசன் – கண்ணுகுடி
  2. அர்ச்சுனன் மகன் அப்பாத்துரை – கண்ணுகுடி
  3. அ.சுப்பையன் பேரன் சதீஷ் – கண்ணுகுடி
  4. அய்யாவு மகன்கள் மனோகரன், வீராச்சாமி – கண்ணுகுடி
  5. முத்துசாமி மகன் சசிக்குமார் – கண்ணுகுடி
  6. மகாலிங்கம் மகன் சேகர் – கண்ணுகுடி
  7. மகாலிங்கம் பேரன் சூரிய குமரன் – கண்ணுகுடி
  8. மணிவண்ணன் குடும்பத்தினர் சார்பில் தங்கமுத்து – கண்ணுகுடி
  9. ப.முத்துசாமி மகன் வெற்றிவீரன் – கண்ணுகுடி
  10. ரெங்கசாமி மகன் தமிழரசன் – கண்ணுகுடி
  11. அ.வீரையன் மகன் புத்தன் – தொண்டராம்பட்டு
  12. த,வைத்தியலிங்கம் பேத்தி கார்த்திகா – தொண்டராம்பட்டு
  13. சின்னையன் மகள் கலைஞர் – தொண்டராம்பட்டு
  14. ராஜலிங்கம் குடும்பத்தினர் சார்பில் தனுக்கொடி – தொண்டராம்பட்டு
  15. தண்டபாணி பேரன் ரஞ்சித் – தொண்டராம்பட்டு
  16. கே.கே.வீரப்பா மகன் செந்தில்குமார் – தொண்டராம்பட்டு

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *