ஒன்றிய அரசின் யூ.ஜி.சி. (UGC) வெளியிடப்பட்டுள்ள எல்.ஓ.சி.எஃப் (LOCF) காவி வரைவு அறிக்கையைக் கண்டித்து 08.09.2025 அன்று முக்கிய நகரங்களில் திராவிட மாணவர் கழகம் (DSF) ஆர்ப்பாட்டம்!

1 Min Read

இடம் : சென்னை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்

நேரம்: காலை 11 மணி தலைமை: செ.பெ.தொண்டறம், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்.

இடம் : விழுப்புரம்

தலைமை: மு.இளமாறன், மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்.

இடம் : சேலம்

தலைமை : மு.இராகுலன், மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்.

இடம் : திருச்சி

தலைமை : ஆ.அறிவுச்சுடர்,  மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்.

இடம் : மதுரை – திருமங்கலம்

தலைமை: சீ. தேவராஜபாண்டியன், மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்.

இடம் : தஞ்சாவூர்

தலைமை: இரா.செந்தூரபாண்டியன், மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்.

குறிப்பு: ஆர்ப்பாட்டத்தில் திராவிட மாவட்ட கழகம், திராவிடர் கழக இளைஞரணி, மகளிரணி, திராவிட மகளிர் பாசறை உள்ளிட்ட அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் பங்கேற்கும் வகையில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைக்க வேண்டுகிறோம்.

– தலைமை நிலையம், திராவிடர் கழகம்

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *