சி.மா.முருகையன் (ஓய்வு பெற்ற ஆங்கிலத் துறைத் தலைவர்), இணையர் மு.சகுந்தலா ஆகியோர் இயக்க நிதியாக ரூ.10,000 (காசோலை) மாவட்ட கழகக் காப்பாளர் பழநி. புள்ளையண்ணனிடம் வழங்கினர். உடன்: பெரியார் பற்றாளர் டாக்டர் ராசேந்திரன்.
மேனாள் அமைச்சர் மருத்துவர் பூங்கோதை ஆலடி அருணா (தி.மு.க.) "பெரியார் உலகம்" நன்கொடை ரூ.50,000/- தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை, 7.10.2015)
தொண்டறச் செம்மல் ம.அகர்சந்த், உரிமையாளர் ஶ்ரீ ஜெயின் ஜுவல்லரி, விருத்தாசலம் - ரூ.500000 மாண்புமிகு சி.வெ.கணேசன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் - ரூ. 50000 மருத்துவர் சங்கவிமுருகதாஸ், நகர் மன்றத்தலைவர், விருத்தாசலம் - ரூ. 100000 எம்.எஸ்.கணேஷ்குமார்,…
கழக பொதுக்குழு உறுப்பினர் தங்கஇராஜமாணிக்கம் குடும்பத்தினர் இயக்க நன்கொடையாக ரூ.8,000 வழங்கினர்.
ஒசூர் மாவட்ட தலைவர் வனவேந்தன்-கண்மணி ஆகியோரின் மகள் வழக்குரைஞர் க.கா.வெற்றி- பொறியாளர் இரா.ரகுவர்மா ஆகியோர் இயக்க நன்கொடையாக தங்கள் சேமிப்பு உண்டியலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்.
Sign in to your account