சென்னை, செப்.1 சென்னையில் இன்று (1.9.2025) முதல் தேநீர், காபி விலை உயர்த்தப்படவுள்ளது.
ஒரு கிளாஸ் தேநீர் ரூ.12 இல் இருந்து ரூ.15 ஆகவும், காபி ரூ.15 இல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்படுகிறது.
பால் விலை, தேநீர்/காபித்தூள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு அதிகரிப் பால் இந்த முடிவு என தேநீர்க் கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.