அவ்வளவு பயமோ!
l வருகின்ற ஏழாம் தேதி ‘சந்திர கிரகணம்’ திருப்பதி ஏழுமலையான் கோவில் 12 மணி நேரம் மூடப்படுமாம்!
* ஏழுமலையானுக்கு என்ன அவ்வளவு பயமோ!
அந்தோ பரிதாபம்!
l திருவானைக்காவல் கோவிலில் நயினார் நாகேந்திரன் தியானமாம்.
• தியானம் செய்தால் ஓட்டு கிடைக்குமா? அந்தோ பரிதாபம்!