1974 ஆம் ஆண்டுமுதல்…
* ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வதற்கு தமிழ்நாட்டில் தனி ஏற்பாடு தேவை.
*சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம்
>> சென்னை பெரியார் திடலில், 1974 ஆம் ஆண்டு முதல் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாள்தோறும் ஜாதி மறுப்புத் திருமணங்கள், மத மறுப்பு திருமணங்கள், சுயமரியாதைத் திருமணங்கள் நடந்த வண்ணம் தான் உள்ளன!
செய்தியும், சிந்தனையும்…!
Leave a Comment