நாள் : 7.6.2023 புதன்கிழமை மாலை 6 மணி
இடம்: பின்னி மில் மைதானம், சென்னை,
வரவேற்புரை :
பி.கே.சேகர்பாபு (சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்)
தலைமை:
துரைமுருகன் (தி.மு.க. பொதுச்செயலாளர்)
முன்னிலை:
டி.ஆர்.பாலு (தி.மு.க. பொருளாளர்)
கே.என்.நேரு (தி.மு.க. முதன்மைச் செயலாளர்)
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்கள்:
அய்.பெரியசாமி
க.பொன்முடி
ஆ.இராசா
கனிமொழி கருணாநிதி
அந்தியூர் ப.செல்வராஜ்
பங்கேற்று வாழ்த்துரை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
ஆசிரியர் கி.வீரமணி
தலைவர் – திராவிடர் கழகம்
கே.எஸ்.அழகிரி
தலைவர் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
வைகோ
பொதுச் செயலாளர் – ம.தி.மு.க.
கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர் – சி.பி.எம்.
இரா.முத்தரசன்
மாநிலச் செயலாளர் – சி.பி.அய்.
பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன்
தலைவர் – இ.யூ.முஸ்லீம் லீக்
தொல்.திருமாவளவன்
தலைவர் – விடுதலை சிறுத்தைகள் கட்சி
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர் – மனிதநேய மக்கள் கட்சி
ஈ.ஆர்.ஈஸ்வரன்
பொதுச் செயலாளர் – கொ.நா.ம.தேசிய கட்சி
தி.வேல்முருகன்
தலைவர் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி
நன்றியுரை:
செ.தமிழ்வேந்தன்
திரு.வி.க. நகர் வடக்கு பகுதி தி.மு.க. செயலாளர்
– தி.மு.க. தலைமைக் கழகம்
கூட்ட ஏற்பாடு : சென்னை கிழக்கு மாவட்ட திமுக