சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு
மாநில மாநாட்டு விளக்க பரப்புரைக் கூட்டம்
மாநில மாநாட்டு விளக்க பரப்புரைக் கூட்டம்
25.08.2025 திங்கள்கிழமை
தென்காசி
தென்காசி
தென்காசி: மாலை 5 மணி *இடம்: படா பிள்ளையார் கோயில் தெரு, கருவாட்டுக்கடை முக்கு *வரவேற்புரை: கை.சண்முகம் (மாவட்ட செயலாளர்) *தலைமை: வழக்குரைஞர் த.வீரன் (மாவட்டத் தலைவர்) *முன்னிலை: சீ.டேவிட் செல்லத்துரை (காப்பாளர்), அய்.இராமச்சந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்) *தொடக்கவுரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (கழக ஒருங்கிணைப்பாளர்) *சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) *நன்றியுரை: செங்கதிர்வள்ளுவன் (மாவட்ட அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், தென்காசி.
28.8.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2561
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2561
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: சரவண ராஜேந்திரன் (மொழிபெயர்ப்பாளர் மற்றும் எழுத்தாளர்) * தலைப்பு: வாக்குத்திருட்டை எதிர்த்து மாபெரும் ஜனநாயகப் போர் வாரணாசியிலிருந்து வயநாடு வரை * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: வெங்டேசன்.